புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியதால் பாடப்பட்டது. வருங்காலங்களில் ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என இயக்குநர் உறுதியளித்தார்.

Related Stories: