தோழி சாய்ஸ்: டபேடா மேக்ஸி ஸ்பெஷல்

நன்றி குங்குமம் தோழி

மேக்ஸிகளும் இந்த டபேடா சில்க் மெட்டீரியல்களில் படையெடுக்கத் துவங்கிவிட்டன. காரணம் இவை சற்றே கனமான துணியாக இருப்பதால் துப்பட்டா, பாட்டம்கள் என எதுவும் தேவையில்லை. அப்படியே அணியலாம். உடன் மேட்சிங்கான அக்ஸசரிஸ்கள் தேர்வு மட்டும் அவசியம். மேலும் சில மேக்ஸிகளுக்கு தோடு மட்டும் கிராண்ட் லுக்கில் அணிந்தாலே போதுமானது.

டபேடா மேக்ஸி கவுன்

புராடெக்ட் கோட்: B083ZDD6W9

ரூ. 699

ஃபேன்ஸி டேங்லர் காதணி

புராடெக்ட் கோட்: ZPFK6405

ரூ. 252

கோல்டன் நிற கப் பிரேஸ்லெட்

 

புராடெக்ட் கோட்: 11213786

ரூ. 499

கோல்டன் கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்: Tarusa World Gold Sunlight Clutch

ரூ. 770

கோல்டன் நிற காலணி

புராடெக்ட் கோட்: 461208044005

ரூ. 539

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

>