இந்தியா தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்க பிரதமர் நாளை ஜம்மு பயணம் Apr 23, 2022 ஜம்மு தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் டெல்லி: பிரதமர் மோடி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரூ.20,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது குரலை மாற்றி வெளியிட்ட போலி விடியோவை பரப்புகின்றனர்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது..!!
வன்முறையால் வாக்குப்பதிவு நிறுத்தம்: கூடுதல் பாதுகாப்புடன் மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரம் : 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது உத்தராகண்ட் அரசு!!
கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்