தமிழகம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..!! Mar 30, 2022 நாகம் மாவட்டம் வதாரண்யம் நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 300 கிலோ எடையுள்ள மீன்பிடிவலை, செல்போன், ஐஸ்பாக்ஸை பறித்துக்கொண்டு விரட்டியடித்ததாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது திராவிட மாடல் அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!
திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
விழுப்புரம் அருகே ஏமப்பூர் கிராமத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த கொற்றவை சிற்பத்தை மீட்டெடுத்த பொதுமக்கள்
அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில் ஏறும்போது ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்த பெண்: ஆர்பிஎப் காவலர் மீட்டார்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு