சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழப்பு!!

விருதுநகர் : சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனர். வீட்டின் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த கமலிகா (9), ரிஷிகா (4) மீது கேட்டுடன் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: