திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: