தமிழ்நாடு அரசின் மாணவ, மாணவியரின் விடுதியில் 10 ஆயிரம் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழ்நாடு அரசின் மாணவ, மாணவியருக்கான 10 ஆயிரம் விடுதிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வேளாண் ஒழுங்குமுறை விரிவாக மையங்களில் கிரெடிட் கார்டுகள் மூலம் பணவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  

Related Stories: