கேரட் தேங்காய் பர்பி

செய்வது எப்படி?

வாணலியில் வெல்லம், தேங்காய் துருவல், கேரட் துருவலை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். வெல்லம் இளகும்போது கேரட் துருவல் சேர்ந்து வெந்து விடும். கலவையாகி வரும்போது ஏலக்காயை சேர்த்து கிளறவும். இதை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு துண்டுகளாக போடவும்.

>