தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

டெனிம் ஸ்பெஷல்

ஆண்களுக்கே ஆண்களுக்கு என ஒரு காலத்தில் இருந்த டெனிம் பாட்டம் வேர்களை பிடிங்கி நமக்கு ஏற்றாற்போல் சைஸ் ஆக்கி அணிந்தோம். பின் அத்தோடு விடவில்லை... டெனிம் மெட்டீரியலில் ரங்கீலா கவுன் துவங்கி காலணி, ஹேண்ட் பேக் என டெனிமை எதிலும் விட்டு வைக்கவில்லை. இதோ குர்தா, மேக்ஸி என இதிலும் டெனிமை விட்டபாடில்லை. டெனிம் எப்போதும் ஒரு போல்ட் லுக் கொடுக்கும் வகையறாக்கள். பெரும்பாலும் மேன்லி பெண்கள் இந்த குர்தாக்களை விரும்புவதுண்டு. அதிலும் இப்போது பெண்கள் எல்லா வேலைகளிலும் ஈடுபடுவதால் மென்மையான, லேசான உடைகளைக் காட்டிலும் டெனிம் போன்ற கனமான மெட்டீரியல்களில் உடைகள் போட்டுக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.

சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள், லெக்கிங்ஸ்களுடன் மேட்ச் செய்தால் சிங்கப் பெண் லுக் சீரும். கொஞ்சம்  ஹோம்லி, விசேஷ நாட்களுக்கான டெனிம் குர்தாக்களும் இப்போது வரிசைக் கட்ட துவங்கி விட்டன. ஆக்ஸிடைஸ்ட் நகைகள், பலாஸோ பாட்டம்கள் என மேட்ச் செய்தால் கிராண்டாகவும், வெள்ளை லெக்கிங் சின்ன ஸ்டட் காதணி என அணிந்தால் ஆபீஸ் ஃபார்மல் உடையாகவும் பயன்படுத்தலாம்.

டெனிம் ஏ லைன் குர்தா

புராடெக்ட் கோட்: B07NRXHQSR

விலை: ரூ.827

ஹூப் காதணி

புராடெக்ட் கோட்: 11745808

விலை: ரூ.359

கருப்பு நிற பேக் பேக்

புராடெக்ட் கோட்: B07NBNTVNC

விலை: ரூ. 499

கருப்பு நிற ஹேண்ட் கஃப்

புராடெக்ட் கோட்: BS-664090001-OS

விலை: ரூ.438

 லேஸ் லெக்கிங்

புராடெக்ட் கோட்: 10656469

விலை: ரூ.777

கருப்பு நிற காலணி

புராடெக்ட் கோட்: SDL370109687

விலை: ரூ.349

டெனிம் காலர் குர்தா

புராடெக்ட் கோட்: 18AUW11196-110691

விலை: ரூ.1399

வெள்ளை நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: 116401568

விலை: ரூ.599

ஆக்ஸிடைஸ்ட் ஹேண்ட் கஃப்

புராடெக்ட் கோட்: B0871XS561

விலை: ரூ.328

ஆக்ஸிடைஸ்ட் ஜிமிக்கி காதணி

புராடெக்ட் கோட்: B07GV9JVJB

விலை: ரூ.155

வெள்ளை நிற பலாஸ்ஸோ

புராடெக்ட் கோட்: 461026949002

விலை: ரூ.500

வெள்ளை நிற காலணி

புராடெக்ட் கோட்: Brauch Women White Flats Sandal

விலை: ரூ.399

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>