மட்டன் நல்லி ஃப்ரை

செய்முறை

Advertising
Advertising

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து  நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிறகு  நல்லி எலும்புகளை அதில் சேர்த்து கிளறிய பிறகு சிறிது நேரம் மூடி விடவும். சிறிது நேரம் கழித்து வற்றி வரும் நிலையில் இறக்கி விடவும்.