தமிழகம் உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண் Feb 15, 2022 ரிக்கி ரியான் உதகை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் நேற்று கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி