நான்கட்டாய்

செய்முறை

Advertising
Advertising

முதலில் வெண்ணெயையும், பொடித்த சர்க்கரையையும் நுரைக்க அடிக்கவும். இக்கலவையுடன் பாதாம், பிஸ்தா தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து நன்றாக பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி பாதாம், பிஸ்தாவால் அலங்கரித்து வெண்ணெய் தடவிய தட்டில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்யவும்.

குறிப்பு: பேக் ஆகும்போது உருண்டைகளாக உருட்டி வைத்த பிஸ்கெட்டுகள் தானாகவே தட்டையாக ஆகும்.