திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரம் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது.

Related Stories: