ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் மத்திய குழுவினர் மா.சுப்பிரமணியனுடன் ஆலோசனை

சென்னை: ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் மத்திய குழுவினர் மா.சுப்பிரமணியனுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து மத்திய குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர்.

Related Stories: