சென்னை கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிஎம்டிஏ நிதியுதவியுடன் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் நகர்புற சதுக்கம் உருவாக்கப்பட்டது. 1.45 லட்சம் சதுர அடி பரப்பளவில் கடைகள், பூங்கா, உணவகங்கள் உள்ளன.

Related Stories: