ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஆஸி. அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்

அடிலெய்டு: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஆஸி. அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார். கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்ததால் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடிலெய்டில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கும் டெஸ்ட்டுக்கு ஆஸி. அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: