தமிழகம் பள்ளிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை Dec 15, 2021 Thangamani Pallipalayam பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தங்கமணிக்கு சொந்தமாக கல்குவாரியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி