பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி பல்வேறு கேளிக்கை கொண்டாட்டங்களில் பங்கேற்றதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: