தமிழகம் குன்னூர் அருகே காட்டேரியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவ பயிற்சி கல்லூரி துணை அட்மிரல் ஆய்வு Dec 10, 2021 துணை கடற்படைத்தலைவர் இராணுவப் பயிற்சிக் கல்லூரி காட்டேரி குன்னூர் குன்னூர்: குன்னூர் அருகே காட்டேரியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவ பயிற்சி கல்லூரி துணை அட்மிரல் ஏர்மார்ஷல் ஆய்வு நடத்தி வருகிறார். ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை
விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்