கருட சேவையில் பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு!

சென்னை: திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நடந்த கருட சேவை நிகழ்ச்சியின்போது, பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை சரிந்தால் பரபரப்பு நிலவி வருகிறது. பட்டாச்சாரியார்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post கருட சேவையில் பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Related Stories: