கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் பலி

மதுரை: உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பூச்சிப்பட்டியை சேர்ந்த மச்சக்காளை, பிரபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: