நாட்டின் முப்படைகளின் முதல் தளபதி பிபின்ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தது மனவேதனை அளிக்கிறது: எல்.முருகன் இரங்கல்

டெல்லி: நாட்டின் முப்படைகளின் முதல் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தது மனவேதனை அளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். நம் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்த அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் எனவும் கூறினார்.

Related Stories:

More