டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுவது தொடர்பாக விவசாயிகள் இன்று ஆலோசனை

டெல்லி: டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுவது தொடர்பாக விவசாயிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.  கோரிக்கைககளுக்கான தீர்வு குறித்து அமித்ஷா கையெழுத்திட்டு உறுதி அளிக்க வேண்டும் என நிபந்தனை அளித்துள்ளனர்.

Related Stories: