விழுப்புரம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே நகைக்காக இரட்டை கொலை செய்த வழக்கில் கவிதாஸ்(30) என்பவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More