12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது: வெங்கய்ய நாயுடு திட்டவட்டம்

டெல்லி: 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வெங்கய்ய நாயுடுவின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை எதிர்த்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதை அடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: