குற்றம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது Nov 28, 2021 எடப்பாடி தொண்டைசாமி மணி சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து