குளிர்கால ஸ்பெஷல்

நன்றி குங்குமம் தோழி

நம்மூரில் குளிர்காலம் சற்றே குறைவான மாதங்கள் என்பதாலேயே இந்த குளிர்கால ஃபேஷன் உடைகள் மீது நம் கவனம் பதிவதே இல்லை. ஆனால் கம்பளிகளிலும் தவிர்க்க முடியாத பல ஃபேஷன் வரவுகள் வந்து கொண்டுதான் உள்ளன. நாம்தான் அதை கண்டுகொள்வதே இல்லை. இதோ கம்பளி மெட்டீரியல்களில் டிசைன் செய்யப்பட்ட இந்திய ஸ்டைல் குர்தாக்கள். ஜீன், வெஸ்டர்ன் பேன்ட் அல்லது லெக்கிங்ஸ் என மேட்ச் செய்தால் கச்சிதமாக லுக் கொடுக்கும். கருப்பு, சிவப்பு நிற கம்பளி குர்தா, லெக்கிங்ஸ் அல்லது கருப்பு நிற ஜீன், சிவப்பு ஸ்ட்ரெயிட் பேன்ட் என மேட்ச் செய்துகொள்ளலாம்.

உல்லன் குர்தி

புராடெக்ட் கோட்: B07L69R84K

https://www.amazon.in

விலை: ரூ.1599

சிவப்பு நிற

ஸ்ட்ரெய்ட் பேன்ட்

புராடெக்ட் கோட்: 8367907

https://www.myntra.com

விலை: ரூ.499

மல்டி லேயர் தோடு

புராடெக்ட் கோட்: B07NNG56R7

https://www.amazon.in

விலை: ரூ.426

சிவப்பு& கருப்பு

நிற சாண்டல்ஸ்

புராடெக்ட் கோட்:   F661511300

https://www.bata.in

விலை: ரூ.749

சிவப்பு& கருப்பு நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்:  2453932

https://www.myntra.com

விலை: ரூ.960

சிவப்பு நிற பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்:  DZT1968

https://www.amazon.in

விலை: ரூ.211

லாங் கம்பளி குர்தா

அனார்கலி ஸ்டைல் கம்பளி குர்தா. கருப்பு, சிவப்பு, கரும் பச்சை, நீல நிற ஜீன் என அடர்நிற பாட்டம்வேர் எதனுடனும் மேட்ச் செய்யலாம்.  கழுத்தை ஒட்டிய காலர் குர்தா என்பதால் தோடு மற்றும் நீளமான கைகள் என்பதால் கைகளுக்கு தேவைப்பட்டால் மெல்லிசான பிரேஸ்லெட் என அணியலாம். அக்ஸசரிஸ்கள் சிம்பிளாக இருப்பது நல்லது. கம்பளி கொஞ்சம் விலை அதிகம். காரணம், அதன் நூல் விலை அதிகம். இதன் காரணமும் கூட நம்மூரில் கம்பளி ஆடைகள் அதிகம் வாங்கப்படுவதில்லை.

மேண்டரின்

கம்பளி கார்டிகன்

புராடெக்ட் கோட்:   16530084

https://www.limeroad.com

விலை: ரூ.1883

அடர் நீல

நிற ஜீன்

புராடெக்ட் கோட்:   440930361001

https://www.ajio.com

விலை: ரூ.650

கோல்டன் ஹூப் தோடு

கொஞ்சமா மாறுதலுக்கு வேண்டி தங்க நிற தோடு மற்றும் பிரேஸ்லெட் என மேட்ச் செய்தால் ராயலான லுக் கொடுக்கும்.

புராடெக்ட் கோட்:  B01M6UKFYL

https://www.amazon.in

விலை: ரூ.299

கருப்பு நிற

ஸ்டிராப் ஹீல்

புராடெக்ட் கோட்: 110131

https://www.koovs.com

விலை: ரூ.1139

கோல்டன் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்:  9042393

https://www.myntra.com

விலை: ரூ.478

கருப்பு நிற

ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்:  bag190605302

https://www.shein.in

விலை: ரூ.444

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Related Stories: