இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. இலங்கை கடற்படை கப்பல் மோதி 3 மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ராஜ்கிரண் உயிரிழந்தார்.

Related Stories:

More
>