அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கை 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories:

>