ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து..!!

டெல்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வலிமையான, வளமையான நாட்டை உருவாக்குவதில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குபவர்கள் ஆசிரியர்கள் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: