சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம்  நிராகரித்துள்ளது.

Related Stories: