ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தீபா சத்யன் நியமனம்.: தமிழக அரசு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தீபா சத்யன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில்வே காவல்துறை ஐஜியாக கல்பனாநாயக், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளது.

Related Stories: