மயிலாப்பூரில் உள்ள பெருமாள் கோயிலில் 17 ஆண்டுகள் ஆகியும் குடமுழக்கு நடைபெறவில்லை: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

சென்னை: மயிலாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில்

17 ஆண்டுகள் ஆகியும் குடமுழக்கு நடைபெறவில்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேட்டியளித்துள்ளார். இன்னும் 1 ஆண்டுக்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: