செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எடிட்டர்ஸ் கில்டு என்ற அமைப்பு சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை குறுக்கிட்டு கண்காணிக்க ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>