கோஸ், வெங்காய துவையல்

செய்முறை

Advertising
Advertising

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு நன்கு வெடித்ததும், ப. மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம், கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு  மிக்சியில் உப்பு, புளி சேர்த்து வதக்கிய கலவையை நைசாக அரைக்கவும். சுவையான கோஸ், வெங்காய துவையல் தயார். இது எல்லாவகை சிற்றுண்டி களுக்கும் சுவையான சைடிஷ் ஆகும்.