ரெயின்போ மில்க் ஷேக்

செய்முறை

Advertising
Advertising

மிக்சியில் ஐஸ்கிரீம், பால், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து அந்த கலவையை மூன்றாகப் பிரித்து ஊற்றி அதில் மூன்றிலும் மூன்று வெவ்வேறு வண்ணங்கள் சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி (ஊற்றும்போது நடுவில் ஊற்றாமல் ஓரத்தில் ஊற்றவும்) பின் அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து கலர் ஸ்பிரிங்கல்களைத் தூவி பரிமாறவும். பல வண்ணங்களில் இருப்பதால் குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் இந்த ரெயின்போ மில்க் ஷேக்.