கம்பு பணியாரம்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

அரிசி, கம்பு, பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய் சேர்த்து  கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். சிறிது உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 4 மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் சிறிது  எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, இஞ்சி சேர்த்து வதக்கி மாவு கலவையில் கொட்டி நன்கு கலந்து சூடான பணியாரச் சட்டியில்  நல்லெண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.