பீன்ஸ் பிரியாணி (பீன்ஸ் கொட்டை)

செய்முறை

Advertising
Advertising

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சோம்பு, பட்டை பொடி, கிராம்பு பொடி சேர்த்து பின் கொத்தமல்லி, புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கியவுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு, பிரியாணி மசாலா, கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து  வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு எலுமிச்சம்பழம் சேர்த்து கொதி வந்தவுடன் பீன்ஸ் கொட்டையை சேர்க்கவும். பின் சிறிது நெய் விட்டு அரிசியை சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் பீன்ஸ் கொட்டை பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.