சில்லி பிரான்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

இறாலுடன் உப்பு, சோயா சாஸ், கார்ன்ஃப்ளார் சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்தெடுக் கவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய  இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு  சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பொரித்த இறாலை சேர்த்து கார்ன்ஃப்ளார் கலவையை  ஊற்றி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.