ஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

வெறும் கடாயில் ஓட்ஸை வறுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் நட்ஸை வறுத்து உடைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும். பின்பு வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சிறிது ஆறியதும் பழத்துண்டுகள், பாதி நட்ஸ் கலவை, தேன் சேர்த்து கலந்து மீதியுள்ள நட்ஸை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: பனைவெல்லம் சேர்த்தும் செய்யலாம்.