கறிவேப்பிலை குழம்பு

செய்முறை

Advertising
Advertising

வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்கு வதக்கவும். பின்னர் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பை போட்டு நன்று வறுக்கவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுது போல அரைக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து, கரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும். இப்ப சாப்பிட்டு பாருங்க.. டிபன், சாதம்னு எதுக்கு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். அன்றாடம் உணவில் கீரையோடு, கறிவேப்பிலை தொடர்பான அயிட்டங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.