தினை சேமியா டொமட்டோ பாத்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

தினை சேமியாவை உப்பு, எண்ணெய் கலந்த சுடுநீரில் போட்டு வடிகட்டி, அலசி உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, முந்திரி, வெங்காயம், தக்காளியை வதக்கவும். இத்துடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். பின் உதிர்த்த தினை சேமியாவை சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.