மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தலைவர் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பையும் ஏற்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகர்களாக பழ.கருப்பையா, பொன்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: