ஸ்பினேச் (கீரை) சீஸ் கப் கேக்

செய்முறை

Advertising
Advertising

ஒரு பாத்திரத்தில் துறுவிய சீஸ், வெங்காய தாள், கீரை மற்றும் குடை மிளகாய் போட்டு அதில் கொஞ்சம் உப்பு, மிளகுதூள் கலந்து வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் முட்டையை அடித்து அதில் வெண்ணை சேர்த்து கலக்கி பின் அதில் பால் சேர்த்து கிளறி அதில் கீரை கலவையை சேர்த்து கலக்கவும்.பின் அதில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறி அதை பேப்பர் கப்பில் ஊற்றி வேகவைத்து சூடாக பரிமாறவும்.இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்  காலையில் கொடுக்க உகந்த உணவாகும்.கீரை சாப்பிடாத குழந்தைகள் கூட கப் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.