சிஇஒவாக இருந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமனம்

டெல்லி: சிஇஒவாக இருந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2014 முதல் சிஇஓவாக இருந்த ஜான் தாம்சனுக்கு பதில் தலைவராக மைக்ரோசாப்ட் நியமித்தது. 

Related Stories:

>