மட்டன் கொத்து பரோட்டா

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

முதலில், தோசைக்கல்லில் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக கொத்தவும். பின்பு அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக நறுக்கிய பரோட்டா வறுத்த மட்டனுடன், கொத்தமல்லி தூவி, நன்றாக கொத்தவும் பின்னர் பரிமாறவும்.