தமிழகம் சங்கராபுரம் அருகே ஆம்புலன்ஸின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து; 3 போ் உயிரிழப்பு Jun 10, 2021 சங்கராபுரம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆம்புலன்ஸின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற கர்ப்பிணி பெண், அவரது உறவினர்கள் இருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று ஓய்வு; பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல்
ஆண்டுக்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்கீடு; மக்கள் பயன்பாட்டிற்காக மாதம் 300 புதிய பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
அதிமுக தலைமை நிர்வாகிகள் எதிர்ப்பு எதிரொலி; ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தள பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு
நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும் வகையில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசிடம் விளக்கம் பெற வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
நாகப்பட்டினத்தில் கச்சா எண்ணெய் கசிவு விவகாரம்; சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு