இந்தியா COWIN இணையதளத்தில் தமிழுக்கு இடம் கேட்டதால் மற்ற மொழிகள் நீக்கம்! Jun 05, 2021 கோவின் டெல்லி: COWIN இணையதளத்தில் தமிழுக்கு இடம் கேட்டதால் மற்ற மொழிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி இடம்பெறாததற்கு கண்டனம் எழுந்த நிலையில் அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது.
48 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு : பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு
மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு
ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு
பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்: குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு