கொரோனா தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையையும் அரிசி மானியத்தையும் உடனே வழங்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: