கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் நாளை காலை 9 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

>